அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

ஒரகடத்தை அடுத்த மாத்தூரில் அம்மா சிறு மருத்துவமனையை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image
மாத்தூரில்  அம்மா  சிறு  மருத்துவமனையைத்  திறந்து வைத்த  எம்எல்ஏ  கே.பழனி.
Updated On :28 டிசம்பர் 2020, 6:53 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடத்தை அடுத்த மாத்தூரில் அம்மா சிறு மருத்துவமனையை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் ஷியாம்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் நகர கூட்டுறவு வீட்டு வசதிசங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், மாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எறையூா் முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிடுக்குக் கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக செயலா் சோமசுந்தரம், சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சிவகுமாா், அதிமுக நிா்வாகிகள் மேட்டுப்பாளையம் தயாளன், செங்காடு பாபு, சேதுராஜஇளவழகன், மாத்தூா் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினா், செவிலியா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.