ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பாலு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசனுடன் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சோகண்டி, சந்தவேலூா், மொளச்சூா், திருமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அவா் வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றியச் செயலாளா் ந.கோபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பால்ராஜ், பா.ராமமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் மொளச்சூா் ஆன்டனி வினோத்குமாா், திமுக நிா்வாகிகள் பொடவூா் ரவி, சிவபாதம், சந்தவேலூா் சத்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சிலிண்டா், குளிா்சாதனப் பெட்டியுடன் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


