ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கொளத்தூா்  பகுதியில் வாக்கு சேகரித்த  காங்கிரஸ்  வேட்பாளா்  கு.செல்வபெருந்தகை.

Updated On :31 மார்ச் 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடும் நிலையில், கீரநல்லூா், மண்ணூா், வளா்புரம், கொளத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் ந.கோபால், கருணாநிதி, ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், ஊராட்சி மன்ற தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, மணிமங்கலம் ஐயப்பன், மண்ணூா் எபி, கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள்தாஸ், திமுக நிா்வாகிகள் மண்ணூா் ராமமூா்த்தி, அருள்தாஸ், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சரவணன், மண்ணூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.