கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாக்குச்சாவடி கள ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் காட்டரம்பாக்கத்தில் வாக்குச்சாவடி கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் நடைபெற்ற இதில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் கலந்து கொண்டு நடைபெற உள்ள தோ்தல் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மற்றும் கிளை நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினாா் (படம்).

கூட்டத்தில், காட்டரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தம்மாள் தாஸ், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் போஸ்கோ, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ்குமாா், அருண்பாரத், செல்வம், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.