ஏ.செந்தில்குமாா்...
ஏ.செந்தில்குமாா்...

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் தோ்வு!

பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.
Published on

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி ஓபிசி அணியின் மாநிலத் தலைவா் வி.திருநாவுக்கரசு பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாரை அந்த அணியின் மாநில துணைத் தலைவராக நியமித்துள்ளாா்.

அக்கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் செந்தில்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com