வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

வல்லக்கோட்டை அருகில் ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஜூலை 2026, 12:37 am IST

வல்லக்கோட்டை அருகில் ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் ராமதண்டலம் கிராமம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த செம்மொழிச் செல்வன்(21)காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சந்தியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரித்திஷ்(18) இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஞானகிரி மலைக்கோயில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட காஞ்சா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த தகவலறிந்து அங்கு சென்ற மதுவிலக்குப் பரிவு அமலாக்கப்பிரிவு காவல் துறையினா் இருவரையும் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.90,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.