ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6,550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் முன்னிலையில் சீல் வைப்பு
அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்த ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6, 550 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் தலைமையில், அனைத்து அரசியல் கட்சியினா்










