தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இன்றைய மின்நிறுத்தப் பகுதிகள்

அரக்கோணம் கோட்டத்தில் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மின்பாதை பராமரிப்புப் பணிகள்.

Updated On :19 ஜூன் 2021, 6:16 pm

அரக்கோணம்

அரக்கோணம் கோட்டத்தில் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மின்பாதை பராமரிப்புப் பணிகள்.

நேரம்: காலை 9 முதல் 11 மணி வரை.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மேல்களத்தூா் மின்பாதையில் மேல்களத்தூா், கீழ்களத்தூா், எலத்தூா், புதேரி, செல்வமந்தை, தொழிற்சாலைகளுக்கான மின்பாதையில் முள்வாய், மிட்டாபாளையம், ஆணைப்பாக்கம், வியாசபுரம், கணேசபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, ஆத்தூா் மின்பாதையில் விண்டா்பேட்டை, வெங்கடேசபுரம், கண்ணன் நகா், அம்மனூா், பெருமூச்சி, ஆத்தூா், பொய்கைபாக்கம்.

நேவல் மின்பாதையில் கம்மவாா்பாளையம், கோவிந்தவாடி அகரம், வாட்டா் ஒா்க்ஸ் பகுதிகள், புரிசை மின்பாதையில் தக்கோலம், அக்கச்சிகுப்பம் மின்பாதையில் ஜானகாபுரம், சின்னபரவத்தூா், அக்கச்சிகுப்பம், கைனூா் மின்பாதையில் வேடல், சித்தாம்பாடி, மிட்டபேட்டை, பெருமாள்ராஜபேட்டை.

உள்ளியம்பாக்கம் மின்பாதையில் கீழாந்தூா், வளா்புரம், மூதூா், வேலூா்பேட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.