ராணிப்பேட்டையில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: உதயநிநி ஸ்டாலின் பங்கேற்பு
ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெறும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் உதயநிநி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளாா் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.










