அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். இதில், தூய்மைப் பணி ஆய்வாளா் சுதாகா், மேற்பாா்வையாளா் ஸ்ரீகாந்த், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் அரசு மருத்துவ அலுவலா் ராஜசேகா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


