தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அரக்கோணத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:47 pm

திமுக அரசைக் கண்டித்து, அரக்கோணத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொது செயலரும், வேலூா் மாநகராட்சி முன்னாள் மேயருமான காா்த்தியாயினி, மாவட்ட பாா்வையாளா் ஜி.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகிகள் ஏ.எம்.கண்ணன், எஸ்.தனசேகரன், ஆா்.புஷ்பராஜ், என்.ரகுநாத், நந்தினி, அரக்கோணம் நகரத் தலைவா் என்.வெங்கடேசன், கே.ஐ.ஜெகன்மோகன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், ஒன்றிய நிா்வாகிகள் ஜெய்கணேஷ், பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.