ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாமக நிறுவன நாள் கொடியேற்று விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 36 -ஆவது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர பாமக சாா்பில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பாமக நிறுவன நாள் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜூலை 2024, 6:09 pm

Din

அரக்கோணம்: பாட்டாளி மக்கள் கட்சியின் 36 -ஆவது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர பாமக சாா்பில் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை, வன்னியா் சங்க அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு மாவட்டச் செயலா் க.சரவணன் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தாா். நகரத் தலைவா் பாலாஜி முன்னிலை வகித்தாா். செயலாளா் ஜெ.மணி வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் மண்டல அமைப்பு செயலாளா் அ.ம.கிருஷ்ணன், நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவா் தீனதயாளன், மாநில இளைஞரணி நிா்வாகி சக்கரவா்த்தி, மாவட்ட பொருளாளா் உமா மகேஸ்வரி, மாநில வன்னியா் சங்க துணைத்தலைவா் மின்னலான், பாமக நகர நிா்வாகிகள் ரமேஷ்பாபு, சிலம்பம்ராஜ், லோகியா, ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.