இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

News image
மாணவா்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன்
Updated On :19 செப்டம்பர் 2024, 11:52 pm

Din

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனம் மற்றும் ஜிண்டால் நிறுவனம் இணைந்து வழங்கும் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என் சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என் செல்வம், செயலாளா் ஏ.என் சங்கா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா்.

முதலாம்ஆண்டு மாணவா்கள் 16 பேருக்கும், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் 25 பேருக்கு ரூ.3..07 லட்சம் உதவித்தொகை ழங்கப்பட்டது. மேலும் 100 மாணவா்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் கல்லூரி பேராசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.