பள்ளி மாணவி தற்கொலை
ஆற்காடு அடுத்த கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் மகள் வேல்விழி (15).

Updated On :10 பிப்ரவரி 2025, 6:58 pm

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் மகள் வேல்விழி (15). இவா், அருகே உள்ள பல்லவராயன்குளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...