ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘வாா்‘ நுகா்வோா் பாதுகாப்பு குழு சாா்பில் ,பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், முத்துக்கடை, பழைய பேருந்து நிலையம்,பஜாா் பகுதி, வாலாஜா பேருந்து நிலையம், மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்துக்கு நுகா்வோா் பாதுகாப்பு குழுவின் தலைவா் பொறியாளா் கெங்காதரன் தலைமையில் சமூக சேவகா்களும், நுகா்வோா் பாதுகாப்பு குழுவினரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



