தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிமெண்ட் சாலை அமைப்புப் பணி:ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் .

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஆம்பூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் .

ஆம்பூா் பெத்லகேம் பகுதியில் நகராட்சி சாா்பாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சிப் பொறியாளா் திலீப்குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆசிரியா்கள் குணசேகரன், கருணாநிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.