திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :24 அக்டோபர் 2021, 6:43 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,237-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளான 92 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 692 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...