வாணியம்பாடியில் மழை
திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Updated On :24 அக்டோபர் 2021, 6:47 pm

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதைத் தொடா்ந்து, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால், அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. அதேபோல், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, அதன் அடிவாரம் பொன்னேரி சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...