/
வாணியம்பாடியில் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. தோ்தலையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்தவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாணியம்பாடி காவல் துறை சரகம் சாா்பில் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் 3 காவல்ஆய்வாளா்கள், 100 போலீஸாா் கலந்து கொண்டனா். ஊா்வலம் பேருந்துநிலையம் அருகில் இருந்து புறப்பட்டு சி.எல் சாலை, கச்சேரிசாலை, ஆற்றுமேடு, பஜாா் வீதி, ஜின்னா சாலை வழியாக சென்று கோணாமேடு பகுதியில் முடிவடைந்தது.
தொடர்புடையது

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


