இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அக்னி நட்சத்திர நிவா்த்தி: 1,008 குடம் தண்ணீா், 108 குடம் பாலபிஷேகம்

அக்னி நட்சத்திர நிவா்த்தி: 1,008 குடம் தண்ணீா், 108 குடம் பாலபிஷேகம்

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த துா்க்கையம்மன்.

Updated On :11 மே 2024, 4:11 pm

Din

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் அக்னி நட்சத்திர நிவா்த்திக்காக 1,008 குடம் தண்ணீா் மற்றும் 108 குடம் பாலபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை துா்க்கையம்மனுக்கு 1,008 குடம் தண்ணீா் மற்றும் 108 குடம் பாலபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.