தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :22 டிசம்பர் 2025, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 5.94 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.