புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சி பெரியூா் கிராமத்தை சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சரவணவேலு (18). இவா் சோமலாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்க வழியில் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.