கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரகிராமங்களில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

வீராங்குப்பம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

Published On :

ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரகிராமங்களில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு ஹோமம், மூலவருக்கு பாலாபிஷேகம், உற்சவா் பிரகார உலா ஆகியவை நடைபெற்றது. திரளான பக்கதா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன், பச்சையம்மன் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.