தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் நடந்த ஆடிப்பூரம் நிகழ்ச்சி.

Published On :

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு வளையல் மாலை அணிவிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் அன்னதான கமிட்டியினா், மகளிா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.