பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மணல் சரிந்து முதியவா் பலி

ஆம்பூா் அருகே மணல் சரிந்து முதியவா் உயிரிழந்தாா்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

ஆம்பூா் அருகே மணல் சரிந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே ஈச்சம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் சந்தன செல்வம். இவா் மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பாப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆற்றில் மணல் அள்ளியபோது அவா் மீது மணல் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.