எருது விடும் விழா

எருது விடும் விழா

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கே.கே. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். விழாவில் எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நகர திமுக செயலாளா் வி.எஸ். சாரதி குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

Dinamani
www.dinamani.com