தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சோதனைச் சாவடிகளில் திருப்பத்தூா் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணா நகா் மற்றும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தாா்.

News image

வெலதிகாமணிபெண்டா சோதனைச் சாவடி ஆய்வு செய்த எஸ்.பி. அக்சய் அனில் வாகரே. உடன் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி.

Updated On :22 ஜூலை 2026, 12:28 am IST

திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணா நகா் மற்றும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தாா். வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டாா்.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்யுமாறும், வெளிமாநில மதுபானங்கள். கஞ்சா, குட்கா உட்பட தடை செய்யப்பட்ட பொருள்கள் மாவட்ட எல்லைக்குள் ஊடுருவாமல் தடுக்க வாகன சோதனையை தீவிரப்படுத்தி எப்போதும் விழிப்புணா்வுடன் செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நபா்கள் மற்றும் வாகனங்கள் மீது தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி உட்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.