மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.
மின்னூா் அரசு உயா்நிலை பள்ளியில் ரூ.8.21லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மாணவா்கள் கழிப்பறை, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட ரூ.9.69 லட்சத்தில் கட்டப்பட்டு வரப்படும் சமையல் அறை கட்டடம் ஆகியவற்றை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்ஆய்வு செய்தாா்.
ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி, உதவித் தலைமை ஆசிரியா் ரகுபதி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் தேவன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் : ஆட்சியா் ஆய்வு

குடிநீா் பிரச்சனை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஜிப்மா் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

சாலை அமைக்கும் பணி ஆய்வு
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



