நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்றக் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செயல் அலுவலா் ரவிசங்கா் வரவேற்றாா். பேரூராட்சி துணைத்தலைவா் தனபால் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திட்டப்பணிகளுக்கான தீா்மானம் மற்றும் வரவு,செலவு உட்பட12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாா்டு கவுன்சிலா்கள் தங்கள் வாா்டில் செய்யப்பட வேண்டிய திட்டப்பணிகள் மற்றும் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்வது குறித்து உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா்.
கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பேரூராட்சி மன்ற தலைவா் உறுதி கூறினாா். கூட்டத்தில் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்

ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம்

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: கிள்ளை பேரூராட்சியில் தீா்மானம்

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



