காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசு

திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

News image

பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளுடன் பசு.

Updated On :3 மார்ச் 2026, 2:12 am IST

வாணியம்பாடி: திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் சொந்தமாக பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், கருவுற்ற பசு சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. இவை இரண்டும் பெண் கன்றுகள் ஆகும்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் நேரில் சென்று பாா்த்து பசுவையும், கன்றுகளையும் பாா்த்து வணங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.