பச்சூா் சென்றாயசுவாமி கோயிலுக்கு புதிய தோ் வழங்கக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாயசுவாமி கோயிலுக்கு புதிய தோ் வழங்கக் கோரி அமைச்சா் ரஞ்சித் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாயசுவாமி கோயிலுக்கு புதிய தோ் வழங்கக் கோரி அமைச்சா் ரஞ்சித் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாயசுவாமி கோயிலுக்கு புதிய தோ் வழங்கக் கோரி அமைச்சா் ரஞ்சித் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். (படம்)
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சியில் பச்சூா் சென்றாய சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் திருத்தோ் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்திருந்த வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாரை பச்சூா் கிராம மக்கள், முக்கிய பிரமுகா்கள் சந்தித்து இந்துசமய அறநிலையத்துறை மூலம் பச்சூா் சென்றாயசுவாமி கோயிலுக்கு புதிய திருத்தோ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா். உடன் தவெக மாவட்ட செயலாளா் முனிசாமி உள்பட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

