பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தடுப்புச் சுவா் மீது மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலையோர தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

சித்திரிப்புப் படம்

Published On :

நாட்டறம்பள்ளி அருகே சாலையோர தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுசாத்(28). இவா் தனியாா் பால் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் வந்தபோது, திடீரென சாலையோர தடுப்பு மீது பைக் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகமதுசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.