விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எச்.ஐ.வி. தொற்று :30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்

எச்.ஐ.வி. தொற்றுடன் பாதித்து வாழும், 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:23 pm

DIN

எச்.ஐ.வி. தொற்றுடன் பாதித்து வாழும், 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை முகப்பேரைச் சோ்ந்த தனியாா் தொண்டு நிறுவனம் (லவ் இன் ஆக்ஷன்) சாா்பில் திருத்தணி தாலுகாவில் எச்.ஐ.வி., தொற்று பாதித்த 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் விஜயகுமாா் மற்றும் செல்வி ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, 30 குழந்தைகளுக்கு தலா ரூ.1,200 மதிப்புள்ள மூக்குகடலை, பட்டாணி, பேரிச்சம்பழம், முட்டை, சிறுதானியங்கள் அடங்கிய 20 வகையான பொருள்கள் வழங்கினா். ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமைகளில், 30 குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்துணவு பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.