தேசியக் கொடியேற்றல்: குழப்பம் விளைவித்தால் நடவடிக்கை; திருவள்ளூா் ஆட்சியா் எச்சரிக்கை
ஊராட்சித் தலைவா்களுக்குப் பதிலாக வேறு யாரேனும் தேசியக் கொடியை ஏற்றுவதாகக் கூறி, குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ள








