விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குண்ணத்தூா் ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

குண்ணத்தூா் முனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

குண்ணத்தூா் முனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திருத்தணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலின், 6-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடந்தது. இதையொட்டி யாக சாலை அமைத்து சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பின்னா், மூலவா் முனீஸ்வரா், விநாயகா், ஆதிமுனீஸ்வரா், கருமாரியம்மன் ஆகிய சந்நிதிகளில், பிரபைகள் பிரதிஷ்டை செய்து கலசநீா் ஊற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.