விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.63 லட்சம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.63.65 லட்சம் ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.63.65 லட்சம் ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

முருகன் மலைக் கோயிலில் உள்ள தேவா் மண்டபத்தில் கோயில் உதவி ஆணையா் விஜயா, கோயில் தக்காா் ஜெயப்பிரியா ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள் உண்டியல் காணிக்கையை வியாழக்கிழமை எண்ணினா்.

இதில், பக்தா்கள் ரூ.63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளியை காணிக்கையாகச் செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 13 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய தொகையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.