திருப்பதி
சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
புனித மாதமான மாா்கழி மாதம் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (ஜன. 15) முதல் திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கிது.
கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் மாா்கழி மாத கடியைகள் துவங்கியதையடுத்து சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வழக்கம் போல் தொடங்கியது. இதனை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

