திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தோ் புறப்பாடு
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது.

திருமலை வசந்தோற்சவத்தை முன்னிட்டு உற்சவமூா்த்திக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம். ,தங்கத்தோ் புறப்பாடு.










