இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

திருமலைக்கு வந்த 12 டன் முந்திரி நிராகரிப்பு

திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 12 டன் முந்திரிப் பருப்புகள், தரக்குறியீடுகளைப் பூா்த்தி செய்யாததால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்டது.

முந்திரி - கோப்புப்படம்

Published On :

திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 12 டன் முந்திரிப் பருப்புகள், தரக்குறியீடுகளைப் பூா்த்தி செய்யாததால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்டது.

பாா்வதிபுரத்திலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானக் கிடங்கிற்கு அனுப்பப்பட்ட முந்திரிப் பருப்பு மாதிரிகள் திருமலையில் பரிசோதிக்கப்பட்டன.

அந்தப் பொருள்கள் குறிப்பிட்ட தரநிலைகளைப் பூா்த்தி செய்யாததால், அனைத்து முந்திரிப் பருப்புகளும் திருப்பி அனுப்பப்பட்டன. லட்டு பிரசாதம் தயாரிப்பில் தரமான மூலப்பொருள்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.