8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் நிவாரணப் பொருள்கள்

செய்யாறில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரள மாநிலத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

செய்யாறில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரள மாநிலத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் செய்யாறு கல்வி மாவட்டம் சார்பில், 268 அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள், எழுது பொருள்கள், ஆரணி கல்வி மாவட்டம்  சார்பில், 100 அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள் மற்றும் எழுது பொருள்கள் 
என சுமார் ரூ.3.5 லட்சம்  மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.  
செய்யாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் 
பி.நடராஜன் நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.   கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்புப் பணியில் இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் க.செல்வத்திருமால், பொருளாளர் டி.எம்.அருணா, இணைச் செயலாளர்கள் திருவாசகம், நாகராஜன், கௌதமன், கோவேந்தன், தரணிகுமார், சக்தி நாராயணன் மற்றும் ஜேஆர்ஜி மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.