போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போளூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ராஜா (34), முருகேசன் மகன் ரவி (45), சேட்டு மகன் பெத்தல் (44), ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் முருகன் (27)ஆகியோர் போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து உரிய அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


