இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பண்ணை பள்ளி பயிற்சி

வந்தவாசி வட்டார வேளாண்மைத் துறை சார்பில், அட்மா திட்டத்தின்கீழ், குறிப்பேடு கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

வந்தவாசி வட்டார வேளாண்மைத் துறை சார்பில், அட்மா திட்டத்தின்கீழ், குறிப்பேடு கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மணிலா பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 
எஸ்.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார்.
விதைப்பு நிலம் தயாரித்தல், விதை தேர்வு செய்தல், உயிர் உரத்தில் விதை நேர்த்தி செய்தல், விதை விதைப்பு, முளைப்பு பருவத்தில் வரும் நோய், சத்து குறைபாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், அட்மா திட்ட அலுவலர் பாலமுருகன், முன்னோடி விவசாயி 
போரூரான் ஆகியோர் விளக்கிக் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.