ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

பேரிடர் மீட்புப் பணி விழிப்புணர்வு முகாம்

போளூரை அடுத்த வசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

போளூரை அடுத்த வசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், பொதுமக்கள், கால்நடைகளை வெள்ள பாதிப்புகளில் இருந்து காப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தியாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முனிராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், தீயணைப்பு நிலைய அலுவலர் பழநிவேல் மற்றும் தலைமை ஆசிரியை சித்ரா, தீயணைப்பு வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வருவாய்த் துறை சார்பில், கிராந்தோறும் பேரிடர் கால மீட்பு, முதல் தகவல் அளிக்கும் குழு அமைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.