விசிக ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அம்பேத்வளவன் தலைமை வகித்தாா்.

Updated On :10 ஏப்ரல் 2021, 5:28 pm

திருவண்ணாமலையில் அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அம்பேத்வளவன் தலைமை வகித்தாா்.
வடக்கு மாவட்டச் செயலா் செல்வம், தொகுதிச் செயலா் நியூட்டன் ஆகியோா் இளைஞா்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துப் பேசினா். கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...