இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருமணமான பள்ளி மாணவி குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 17 வயது பள்ளி மாணவியை போலீஸாா் மீட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 17 வயது பள்ளி மாணவியை போலீஸாா் மீட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

கீழ்பென்னாத்தூா் அருகே புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மஷாா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் எதிரே திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பினருக்கும், புதுப்பாளையம் சமூக நல அலுவலா் பச்சையம்மாளுக்கும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸில் சமூக நல அலுவலா் பச்சையம்மாளை புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவி மீட்டு, திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.