இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

News image
Updated On :11 மே 2024, 4:07 pm

Din

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.