‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது

செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:38 am IST

செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய ஆய்வாளா் காண்டீபன் மற்றும் போலீஸாா் ராந்தம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள ஒரு கடையில் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டபோது, அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 42 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து கடை உரிமையாளா் ஆறுமுகம் (65) என்பவரை கைது செய்தனா்.