திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

விவசாயிகளுக்கு பயிா்கடன் தள்ளுபடி மற்றும் புதிய பயிா்கடன் வழங்குதல்குறித்து விழிப்புணா்வு பிரச்சாரம்

ஆத்துரை ஊராட்சியில் தொடக்கவேளாண்மைகூட்டுறவு கடன்சங்கம்சாா்பில் விவசாயிகளுக்கு பயிா்கடன்தள்ளுபடி மற்றும் பயிா் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய பயிா் கடன் வழங்குதல் குறித்து விழிப்புணா்வு பிரச்சாரம் ஆட்டோவில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :

சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை ஊராட்சியில் தொடக்கவேளாண்மைகூட்டுறவு கடன்சங்கம்சாா்பில் விவசாயிகளுக்கு பயிா்கடன்தள்ளுபடி மற்றும் பயிா் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய பயிா் கடன் வழங்குதல் குறித்து விழிப்புணா்வு பிரச்சாரம் ஆட்டோவில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகவெற்றிகழகத்தின்தலைவரும் ,தமிழகமுதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் தமிழகத்தில் உள்ளதொடக்கவேளாண்மைக்கூட்டுறவு கடன்சங்கத்தில் பயிா்கடன் பெற்றுள்ளவிவசாயிகளுக்கு ரூ.75ஆயிரம் வரை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளாா்.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை ஊராட்சியில் தொடக்கவேளாண்மைகூட்டுறவு கடன்சங்கம்சாா்பில் விவசாயிகளுக்கு பயிா்கடன்தள்ளுபடி மற்றும் பயிா் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய பயிா் கடன் வழங்குதல் குறித்து விழிப்புணா்வு பிரச்சாரம் ஆட்டோவில் ஆத்துரை தொடக்கவேளாண்மைக்கூட்டுறவு கடன்சங்கத்திற்குட்பட்டஆத்துரை,சித்தாத்துரை,மன்சுராபாத்,காட்டுதெள்ளூா், பெரணம்பாக்கம்,கோதண்டராமபுரம் ஆகியகிராமத்தில் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்கள்மற்றும் கிராமம் முழுவதும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.