ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

காமராஜர் விருது பெற்ற மாணவருக்குப் பாராட்டு

தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர்

Published On :

தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர் எஸ். ஷபீருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
 தமிழ் வழியில் பயிலும் ஷபீர் காமராஜர் விருதுக்கு தேர்வு பெற்றார். இவருக்கு பதக்கம், நற்சான்றிதழ், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. இதையடுத்து, நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பாஸ்கர், தலைமையாசிரியர் 
எஸ்.டி.திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.என்.சுந்தரேசன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.பரமேஸ்வரன், ஆசிரியர் எம்.அருள்பிரகாசம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.