இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டி, வேலூா் பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:47 pm

DIN

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டி, வேலூா் பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி நீடித்திடவும், எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினா்.

மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியையொட்டி, கட்சியினா் மலை மீது நடைப்பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கு, வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, துணைச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.